Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :30.06.08
இதழ்-செய்தி

தேதி ;30.6.08 எம்.பி.பி.எஸ் தேர்வில் பிரேக் சிஸ்டத்தை நீக்கக் கோரி நாளை (1.7.08 ) மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்.G.R. ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.




எம்.பி.பி.எஸ் தேர்வில் பிரேக் சிஸ்டத்தை நீக்கக் கோரியும்,பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்தக் கோரியும் நாளை 1.7.08 அன்று மருத்துவ மாணவர்கள் சென்னை மற்றும் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்ததுள்ளனர்.

சென்னை-காலை 10 மணி இடம் பொது மருத்துவமனை டவர் பிளாக் 1 எதிரில்.
தொடர்புக்கு-வினோத் 9994555412

திருச்சி- மாலை 4 மணி இடம் மருத்துவக் கல்லூரி வாயில்,பெரிய மிளகுப்பாறை
தொடர்புக்கு-ஜெயசீலன் 9790633563



இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ

0 comments

Post a Comment

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers