DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :26.06.08
இதழ்-செய்தி
டாக்டரைத் தாக்கிய வழக்கறிஞர்களை கைது செய்யக் கோரி நாளை காலை பொன்னேரி அரசு மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட்டம். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் நி.ஸி .ரவீந்திரநாத் தலைமையில் நடை பெறுகிறது.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்.G.R. ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை யில் பணியில் இருந்த டாக்டர் நந்தகுமார் அவர்களை இரண்டு வழக்கறிஞர்கள் மிருகத்தனமாக தாக்கியுள்ளனர்.காவல் துறையில் புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்தும், டாக்டர் நந்தக்கு மார் அவர்களை தாக்கிய வழக்கறிஞர்களை கைது செய்ய வலியு றுத்தியும் நாளை ( 27.6. 08) காலை 9.00 மணிக்கு ஆர்பாட்டம் சமூக சமத்து வத் திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் G.R .ரவீந் திரநாத் தலைமையில் பொன்னேரி அரசு மருத்துவமனை எதிரில் நடைபெறுகிறது.இதில் ஏராளமான டாக்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை காலை 7.30 முதல் 9.30 வரை நடைபெற உள்ள வெளிநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்திலும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பங்கேற்கும்.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ