Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY
(Regd No:322/2004)
# 41-Chavady street,Pallavaram,Chennai -43
Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343
email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com
Web Site:www.daseindia.org
INVITATION TO THE PRESS
Date : 30.9.08

To
The News Editor

Respected sir,

On behalf of our Association a demonstration is going to be held . Kindly send your reporter and publish our News.
DATE : 30.9.08 SUNDAY

TIME : 5.00 PM
Venue : MEMORIAL HALL CHENNAI -3

DEMANDS :
URGING THE CENTRAL GOVT TO PROTECT RESERVATION IN ALL INDIA PG ADMISSIONS AND DELHI AIIMS ADMISSIONS.
( Dr.G.R.Ravindranath)
General Secretary,DASE.

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :28.09.08
இதழ்-செய்தி


முது நிலை மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டை பாதுகாத்திட மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாயன்று) சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் நடைபெறும். சென்னையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு .

இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தி.

முது நிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்காண  அகில இந்திய நுழை வுத்தேர்வில் இட ஒதுக்கீடு உரிமை பெற்றவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பொதுப் போட்டி இடங்களில்  இடங்களை பெற முடியாதவாறு பொதுப்போட்டி இடங்கள் அனைத்தும் முன்னேறிய வகுப்பினருக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது இட ஒதுக்கீட்டை தலைகீழாக மாற்றியுள்ளது.

இதரப் பிற்படுத்தப் பட்டோருக்கு எத்தனை விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன என்பதும் மாணவர் சேர்க்கை தகவல் குறிப்பேட்டில் குறிப்பிடப்படவில்லை.

டில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்கான மாணவர் சேர்க்கை நுழை வுத் தேர்வில்  தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப் பெண் ணை 50 விழுக்காடு  என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவை யனைத்தும்  சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளாகும்.

இக் குறைபாடுகளை உடனடியாகக் களைந்து புதிதாக விண்ணப்பப் படிவங்களையும் மாணவர் சேர்க்கை தகவல் குறிப்பேட்டையும் வழங்க வேண்டுமென  என மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறையை  வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்துடன் இணைந்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் 30.9.08 செவ்வாய் மாலை 5.00 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் அருகில்  ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

ஆர்ப்பாட்டத்திற்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தலைமை தாங்குகிறார்.  உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் துவக்கி வைக்கி றார்.ம.தி.மு.க இணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜி.பி.சாரதி, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ். குமார்,தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு,பி.எஸ்.பி தலைவர் சட்டமன்ற உறுப்பினர், செல்வப் பெருந்தகை, டாக்டர்.நா.எழிலன்,மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் இரா.திருமலை,துணைச் செயலாளர்கள் கே.ரவிக்குமார்,பி.ஸ்டாலின் மகேந்திர சிங் ,இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில துணைச் செயலாளர் மஞ்சுளா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகினர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் இரா.முத்தரசன் நிறைவுரையாற்றுகிறார்.

          இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்  நாளை (செவ்வாயன்று) சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.



இப்படிக்கு,


[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :28.09.08

இதழ்-செய்தி

முது நிலை மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டை பாதுகாத்திட மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சென்னையில் செவ்வாயன்று நடத்துகிறது.

இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தி.

முது நிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்காண  அகில இந்திய நுழை வுத்தேர்வில் இட ஒதுக்கீடு உரிமை பெற்றவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பொதுப் போட்டி இடங்களில்  இடங்களை பெற முடியாதவாறு பொதுப்போட்டி இடங்கள் அனைத்தும் முன்னேறிய வகுப்பினருக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதரப் பிற்படுத்தப் பட்டோருக்கு எத்தனை விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன என்பதும் மாணவர் சேர்க்கை தகவல் குறிப்பேட்டில் குறிப்பிடப்படவில்லை.

டில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்கான மாணவர் சேர்க்கை நுழை வுத் தேர்வில்  தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப் பெண் ணை 50 விழுக்காடு  என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவை சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளாகும்.இக் குறைபாடுகளை உடனடியாகக் களைந்து புதிதாக விண்ணப்பப் படிவங்களையும் மாணவர் சேர்க்கை தகவல் குறிப் பேட்டையும் வழங்க வேண்டுமென  என மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறையை  வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்துடன் இணைந்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் 30.9.08 செவ்வாய் மாலை 5.00 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் அருகில்  ஆர்ப் பாட்டம் நடத்துகிறது.

ஆர்ப்பாட்டத்திற்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தலைமை தாங்குகிறார்.  உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் துவக்கி வைக்கி றார்.ம.தி.மு.க இணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன்,பி.எஸ்.பி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, டாக்டர்.நா.எழிலன்,மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் இரா.திருமலை,இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில துணைச் செயலாளர் மஞ்சுளா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகினர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் இரா.முத்தரசன் நிறைவுரையாற்றுகிறார்.




இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

INDIAN DOCTORS FOR PEACE AND DEVELOPMENT
TAMILNADU CHAPTER
(Regd No:493/2002)
An Affiliate of International Physicians ForThe Prevention Of Nuclear War (IPPNW) - Recipient of Nobel Peace Prize in 1985

சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம்
தமிழ்நாடு பிரிவு.

# 41-Chavady street, Pallavaram, Chennai -43
Ph: 044 22643561, 22642790 Fax: 044 22643562 Mobile: 99406 64343 , 9444183776
email: idpd04@yahoo.com , daseindia@gmail.com , web Site: www.idpd.org
-----------------------------------------------------------------------------------------------------------
PRESS RELEASE
Date : 27.9.08
Doctors-Students seminar for immediate ceasefire in Srilanka .

Regarding this Dr.G.R.Ravindranath General secretary of Indian Doctors for Peace and Development Tamilnadu Chapter and R.Thirumalai AISF State secretary has jointly issued the following press statement.

Due to the ethinic problem prevaling in Srilanka for a very long time the Ta mil pepople of Srilanka are suffering very much .They are not having basic hu man rights and political rights.More than 2.5 lakh Tamil people have been killed due to genocide .Ethnic discrimination and sinhaleese chauvinism has led to blo od shed and innumerable losses to the common Tamil and Sinhala peop le.More than 3 lakh Tamil people are left as refugees in Vavunia in their own mother land without food, safe drinking water,shelter,clothes and medical aid and medici nes. The sufferings of the Tamil people cannot be expressed in wo rds.The Sinhaleese political parties are using Sinhaleese chauvinism for electoral and political gains. The Rajapaksa Government has unilaterally withdrawn from the ceasefire and has leashed out a war against the Tamil people.Instead of fin ding a peaceful po litical solution to the ethnic problem the Srilakan government has engaged in a full fledged war against Tamil.The Indian government is provi ding military, te chnical and other aids to the the Srilankan army .IDPD and AISF stongly conde mns the Srilankan and Indian governments attitudes towards the minority Tamil pepople of Srilanka .


To urge immediate ceasefire and end the armed conflict,to urge the Indian gov ernment to stop military aid to the srilankan army and to pressurise the srilankan government to resolve the ethnic issue politically by peaceful dialogue the IDPD Tamilnadu Chapter and All India Students' Federation Tamilnadu state coun cil(AISF ) jointly organised a seminar in Chennai on 27.9.08 evening at Seng undhar Mahall ,Vadapalani .IDPD state President Dr.V.Jeevanadham presided over the seminar.AISF state Assistant secretary P.stalin Mahender Sing welc omed the gathering.IDPD state general secretary Dr.G.R.Ravindranath proposed the resolutions.CPI state secretary D.Pandian,International Tamil People Feder ation president Pazha.Nedumaran,Viduthali Chiruthaikal party General secretary S.Ravikumar MLA,Tamildhesa Pothu Udaimai party leader P.Maniyarasn, Peri yar Dravidar Kazhakam General Secretary Viduthalai.Rajendran,CPI(ML) State council member A.S.Kumar,TamilDesiya Viduthalai Eyakka President Thiyagu, AITUC Chennai District Honourary President S.Ezhumalai,AIYF state Assistant secretary P.L.Prabhaharan,AISF state secretary R.Thirumalai,NFIW state Assis tant Secretary G.Manjulla addressed the Seminar.AISF state Assistant secretary K.Ravikumar delivered vote of thanks.

(R.Thirumalai)
AISF state Secretary
(Dr.G.R.Ravindranath)
General Secretary,IDPD,
Tamilnadu,Chapter.



INDIAN DOCTORS FOR PEACE AND DEVELOPMENT
TAMILNADU CHAPTER
(Regd No:493/2002)
An Affiliate of International Physicians ForThe Prevention Of Nuclear War (IPPNW) - Recipient of Nobel Peace Prize in 1985

சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம்
தமிழ்நாடு பிரிவு.

# 41-Chavady street, Pallavaram, Chennai -43
Ph: 044 22643561, 22642790 Fax: 044 22643562 Mobile: 99406 64343 , 9444183776
email: idpd04@yahoo.com , daseindia@gmail.com , web Site: www.idpd.org
---------------------------------------------------------------------------------------------

இதழ் செய்தி

தேதி : 25.9.08

இலங்கைத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத் தாக்குதல்களை கண்டித்து டாக்டர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம். சென்னையில் நடைபெறுகிறது.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு.

இது குறித்து சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்.நி.ஸி .ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப்பிரச்சனை இதுவரை தீர்க் கப்படாததால் இலங்கை தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள் ளனர்.அடிப் படை மனித உரிமைகளின்றியும்,அரசியல் உரிமைகளின்றியும் துன்புறுகின் றனர்.இலங்கை அரசு இனப் பிரச்சனைக்கு அமைதி வழியில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதற்குப் பதிலாக தமிழ் மக்கள் மீது ராணுவத் தாக்குதலை மூர்க்கத்தனமாக நடத்திவருகிறது .சர்வதேசச் சமூகத்தின் கருத்து களுக்கு எதிராக போர்நிறுத்தத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்திவிட்டது.நார்வே தூதுக்குழுவின் தலைமையிலான பேச்சுவார்த்தை களையும் தன்னிச்சையாக முறித்துக்கொண்டு விட்டது.இலங்கை ராணுவத்தின் வான்,தரை,கடல் வழி தாக் குதல்களால் இலங்கை தமிழர்கள் சொல்லொன்னா துயரங்களை அடைந்து வருகின்றனர்.நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன.சொந்த நாட்டி லேயே வவுனியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக் கப்பட்டுள்ளனர் .உணவு,உடை,உறைவிடம்,பாதுகாப்பான குடிதண்ணீர்,மருந்து மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி இன்னலுருகின்றனர்.அப்பகுதியில் நிவார ணப்பணிகளை மேற்கொண்டு வந்த அய்க்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளும்,தொண்டு நிறுவனங்களும் வலுக்கட்டாயமாக இலங்கை அரசால் வெளியேற்றப்பட்டுள்ளன.இந்நிலையில் வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல் இந்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு உதவிகளை வழங்கிவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களை கண்டித் தும்,உடனடியாக போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இலங்கை அரசை வலி யுறுத்தியும்,இந்திய அரசு இலங்கை அரசிற்கு ராணுவ உதவிகளை வழங்கிவ ருவதை கைவிடக்கோரியும்,இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண வலியுறுத்தியும்,இதற்கு இந்தியா இலங் கை அரசை நிர்பந்தப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்துடன் இணைந்து கருத்தர்ங்கத்தை சென்னயில் நடத்துகிறது. வடபழனி குமரன்காலனி பிரதான சாலையில் உள்ள செங்குந்தர் மஹாலில் 27.9.08 மாலை 4.30 க்கு நடைபெறும் கருத்தரங்கிற்கு ஐ.டி.பி.டி யின் மாநி லத்தலைவர் டாக்டர் வி.ஜீவானந்தம் தலைமைதாங்குகிறார்.மாணவர் பெருமன்ற மாநில துணைச்செயலாளர் பி.ஸ்டாலின் மகேந்திர சிங் வரவேற்புரை நிகழ்த் துகிறார். ஐ.டி.பி.டி மாநிலப் பொதுச் செயலாளர் தீர்மானங்களை முன்மொ ழிகிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் தா.பாண்டியன், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடு மாறன்,விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவிக்குமார்,தமிழ்த் தேசப் பொது உடைமை கட்சித் தலைவர் பெ.மணியரசன்,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன்,மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ். குமார்,தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலை வர் தியாகு,ஏ.ஐ.டி.யூ.சி சென்னை மாவட்ட கவுரவத்தலைவர் எஸ்.ஏழுமலை, இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் பி.எல்.பிரபாகரன்,மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் இரா.திருமலை,இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில துணைச் செயலாளர் மஞ்சுளா உள்ளிட்டோர் கருத்துரை வழங்கு கின்றனர்.மாணவர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் கே.ரவிக்குமார் நன்றி நவிழ்கிறார்.
இப்படிக்கு,
(டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்)
பொதுச் செயலாளர்
சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம்.


PRESS RELEASE

Date : 25.9.08

IDPD's seminar for immediate ceasefire in Srilanka and political solution for the ethinic problem through peaceful negotiations.



Regarding this Dr.G.R.Ravindranath General secretary of Indian Doctors for Peace and Development,Tamilnadu Chapter has issued the following press statement.
Due to the ethinic problem prevaling in Srilanka for a very long time the Tamil pepople of Srilanka are suffering very much .They are not having basic human rights and political rights.Alot of Tamil people are being killed due to genocide .Ethnic discrimination and sinhala chauvinism has led to blood shed and innumerable losses to the common Tamil and Sinhala people.More than 3 lakh Tamil people are left as refugees in Vavunia in their own mother land without food,safe drinking water,shelter,clothes and medical aid and medicines.The sufferings of the Tamil people cannot be expressed in words.The Sinhala political parties are using Sinhala chauvinism for electoral and political gains.The Rajabakshe Government has unilaterally withdrawn from the ceasefire and has leashed out a war against the Tamil people.Instead of finding a peaceful political solution to the ethinic problem the Srilakan ssgovernment has engaged in a full fledged war against the Tamil.The Indian government is providing military,technical and other aids to the the Srilankan army .IDPD stongly condemns the Srilankan and Indian governments attitudes towards the ethnic problem in Srilanka .


To urge immediate ceasefire and end the armed conflict,to urge the Indian government to stop military aid to the srilankan army and to pressurise the srilankan government to resolve the ethnic issue politically by peaceful dialogue the IDPD Tamilnadu Chapter is organising a seminar along with All India Students' Federation Tamilnadu state cuoncil in Chennai on 27.9.08 at 4.30 PM at Sengundhar Mahall .IDPD state President Dr.V.Jeevanadham will preside over the seminar.AISF state Assistant secretary P.stalin Mahender Sing will welcome the gathering.IDPD state general secretary Dr.G.R.Ravindranath will propose the resolutions.CPI state secretary D.Pandian,International Tamil People Federation president Pazha.Nedumaran,Viduthali Chiruthaikal party General secretary S.Ravikumar MLA,Tamildhesa Pothu Udaimai party leader P.Maniyarasn,Periyar Dravidar Kazhakam General Secretary Viduthalai.Rajendran,CPI(ML) State council member A.S.Kumar,TamilDesiya Viduthalai Eyakka President Thiyagu,AITUC Chennai District Honourary President S.Ezhumalai,AIYF state Assistant secretary P.L.Prabhaharan,AISF state secretary R.Thirumalai,NFIW state Assistant Secretary G.Manjulla Will address the Seminar.AISF state Assistant secretary K.Ravikumar will deliver vote of thanks.


Dr.G.R.Ravindranath

General Secretary,IDPD,

Tamilnadu,Chapter.
--
INVITATION TO THE PRESS
Date : 26.9.08

To
The News Editor,

Respected sir,

On behalf of our IDPD a seminar is going to be held on Srilanka Ethinic problem. kindly send your reporter and publish our news.

DATE: 27.9.08 (SATUR DAY)
TIME: 4.30 PM
VENUE :Sengundhar Mahall , 169 ,kumaran colony Main Road,Vadapalani(Behind Vadapalani Bus Terminus)

KEY NOTE ADDRESS: comrade D.Pandian ,Mr.Pazha.Nedumaran,
Mr.S.Ravikumar MLA,comrade P.Maniyarasn,
Mr. Viduthalai.Rajendran,comrade. A.S.Kumar,
Comrade Thiyagu Will address the Seminar

Thank you,
Yours Truly,
(Dr.G.R.Ravindranath)
General Secretary,IDPD,
Tamilnadu,Chapter.































DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY
(Regd No:322/2004)
# 41-Chavady street,Pallavaram,Chennai -43
Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343
email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com
Web Site:www.daseindia.org

PRESS RELEASE
Date : 14.9.08
GOVT DOCTORS HUNGER STRUGGLE HELD IN CHENNAI DEMANDING POST GRADUATION ELIGIBILITY 

Regarding this Dr.G.R.Ravindranath General secretary of Doctors Association for Social Equality has issued the following press statement.


  • Services of the doctors who were working on contract basis and subsequently brought under time scale of pay should be regularized from the date of joining and they should be given eligibility to appear for the PG entrance examination under service quota in the coming academic year . 
  • Services of the doctors who are working on temporary basis should be regularized by conducting special TNPSC examination and they should be allowed to appear for the PG entrance examination under service quota in the coming academic year.
  • The Tamil Nadu govt doctors salary should be increased on par with the Karnataka doctors.
  • Tamilnadu government should not appoint doctors through TNMSC on temporary basis.
  • The central government should not abolish the job opportunity of young doctors in the name of implementing compulsory rural service.
  • Reservation should be implemented in DNB courses.

Urging the state and central governments to implement the above demands a hunger struggle was organized in Chennai on behalf of Doctors Association for Social Equality on 14.9.08 nearer to Cheppaukkam Guest house from 10.00 AM to 4.30 PM .Dr.D.Aram sate president presided over the struggle.AITUC stae secretary S.S.Thiyagarajan delivered the opening address. Doctors T.Mohan,R.Sunder,Arulnambi,P.Durai spoke about the demands.Dr.G.R.Ravindranath general secretary DASE delivered the concluding address.More than 150 doctors participated in the struggle.

Dr.G.R.Ravindranath
General Secretary,DASE.

DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY
(Regd No:322/2004)
# 41-Chavady street,Pallavaram,Chennai -43
Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343
email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com
Web Site:www.daseindia.org

INVITATION TO THE PRESS
Date : 13.9.08
To
The News Editor

Respected sir,
On behalf of our Association a HUNGER STRUGGLE is going to be held .Kindly send your reporter and publish our News.

DATE : 14.9.08 SUNDAY
TIME : 10.00 AM to 4.30 PM
VENUE: NEARER TO CHEPPAKKAM GUEST HOUSE CHENNAI -2

DEMANDS :
URGING THE STATE GOVT TO PROVIDE PG ELIGIBILITY UNDER SERVICE QUOTA FOR DOCTORS WORKED ON CONTRACT BASIS AND SUBSEQUENTLY BROUGHT UNDER TIME SCALE OF PAY & OTHER IMPORTANT DEMANDS.

( Dr.G.R.Ravindranath)
General Secretary,DASE.





ALL THE DOCTORS ARE REQUESTED TO PARICIPATE IN THE HUNGER STRUGGLE
GOING TO BE HELD IN CHENNAI WITH AN UMBRELLA AND A WHITE COAT

http://www.hindu.com/2008/09/02/stories/2008090252020200.htm

Staff Reporter
TIRUNELVELI: The Doctors’ Association for Social Equality (DASE) decided to observe fast in Chennai on September 14 to press their demands.

The Tirunelveli district general council meeting of DASE, which met here on Sunday with State president of the orgainsation Aram in the chair, said the services of government doctors, who were made permanent after serving on contract basis, should be regularised from the date of their appointment so that they could get admission to the postgraduate programmes.

Examination should be immediately conducted for the doctors working in government hospitals on temporary basis.

When the recommendations of Sixth Pay Commission are implemented in the State, the Tamil Nadu Government should fix the pay-scale now being followed in Karnataka for government doctors.

Besides taking stringent action against the nurses of Vasudevanallur primary health centre, who are campaigning against the national vaccination programme, the doctors should not be held responsible for deaths in PHCs.

The meeting demanded that taluk headquarters hospitals be converted into Comprehensive Emergency Obstetric and Neonatal Care Centres with specialists and blood banks.

State secretary of DASE Dorai, office-bearers Karuppasamy, and Basupathi and Shanmugaraja spoke.

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers