DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :29.07.08
இதழ்-செய்தி
டாக்டர்களை மருத்துவ சேவைக் கழகம் மூலம் தறகாலிகமாக பணிநியமனம் செய்வதை கைவிட வேண்டும்.
தமிழக முதல்வருக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர் .ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
நீலகிரி மற்றும் நாகை மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் மருத்து வர்களுக்கான காலிப் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள் ளன.காலிப்பணியிடங்களை நிரப்பிட இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட் டும் தனியாக மருத்துவர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.ஆனால் மருத்துவர்களை அரசே நேரடியாக நியமிக்காமல் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் மூலம் தற்காலிகமாக நியமிப்பது வருந் தத்தக்கது. இது டாக்டர்களின் நலன்களுக்கு எதிரானது. எனவே மருத்துவர் களை மருத்துவ சேவைக் கழகம் மூலம் தறகாலிகமாக பணிநியமனம் செய் வதை கைவிடவேண்டும்.மருத்துவர்களை அரசே நேரடியாக நிரந்தர அடிப் படையில் நியமிக்க வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங் கம் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்