Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org

தேதி :31.07.08

இதழ்-செய்தி

டாக்டர்கள் சங்கத்தின் கோரிக்கை மாநாடு. வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது. ஆர்.நல்லகண்ணு-டி.கே.ரெங்கராஜன் பங்கேற்பு.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர் .ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயிலும் வகையில் அவர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிநிரந்தரம் வழங்கவேண்டும்.தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றிவரும் டாக்டர்களுக்கு டி.என்.பி.எஸ்.ஸி சிறப்புத் தேர்வு நடத்தி பணிநிரந்தரம் வழங்க வேண்டும்.மருத்துவக் கல்வியில் உள்ள பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும்.மருத்துவர்கள் ,பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.நோய்தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தியை மீண்டும் தொடங்கவேண்டும்.கட்டாய சேவை என்ற பெயரில் மருத்துவர்களின் நிரந்தர வேலைவாய்ப்பை பறிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் வரும் ஞாயிறு (3.08.08) அன்று மாலை2.30 மணிக்கு கோரிக்கை மாநாடு சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை மியூசியம் எதிரில் உள்ள ஜீவன ஜோதி அசெம்பிளி ஹாலில் நடைபெற உள்ளது.மாநிலத்தலைவர் டாக்டர் த.அறம் தலைமை தாங்குகிறார்.டாக்டர்கள் என்.சுதர்சன், டி.சரவணன், ஏ.இர் ஷாத் அலி, ஐ. ஜித்தேந்தர் முன்னிலை வகிக்கின்றனர்.டாக்டர் இல.இளஞ் செழியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் டி. கே. ரங்கராஜன் எம்.பி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்ற னர்.டாக்டர்கள் ஜீ. ஆர்.ரவீந்திரநாத்,கே.முத்துகுமார்,டி.மோகன்,ஏ.ஆர்.சாந்தி, பி.துரை,ஆர்.சுந்தர்,டி.சிவக்குமரன்,எம்.அருள்நம்பி,சி.சுகன்யா,டி.ரங்கசாமி உள்ளிட்டோர் கோரிக்கை விளக்க உரையாற்றுகின்றனர்.தமிழகம் முழுவதிலு மிருந்து ஏராளமான டாக்டர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். டாக்டர்.எம்.கமல்ராஜ் நன்றியுரையாற்றுகிறார்.

இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org

தேதி :29.07.08

இதழ்-செய்தி


டாக்டர்களை மருத்துவ சேவைக் கழகம் மூலம் தறகாலிகமாக பணிநியமனம் செய்வதை கைவிட வேண்டும்.

தமிழக முதல்வருக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.


இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர் .ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

நீலகிரி மற்றும் நாகை மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் மருத்து வர்களுக்கான காலிப் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள் ளன.காலிப்பணியிடங்களை நிரப்பிட இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட் டும் தனியாக மருத்துவர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.ஆனால் மருத்துவர்களை அரசே நேரடியாக நியமிக்காமல் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் மூலம் தற்காலிகமாக நியமிப்பது வருந் தத்தக்கது. இது டாக்டர்களின் நலன்களுக்கு எதிரானது. எனவே மருத்துவர் களை மருத்துவ சேவைக் கழகம் மூலம் தறகாலிகமாக பணிநியமனம் செய் வதை கைவிடவேண்டும்.மருத்துவர்களை அரசே நேரடியாக நிரந்தர அடிப் படையில் நியமிக்க வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங் கம் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

An Observer investigation into India's cash-for-organs trade reveals that transplants are making fortunes for brokers as desperate victims of the tsunami undergo dangerous surgery, reports Dan McDougall in Chennai

The Observer

Sunday February 18 2007

Dan McDougall
http://www.guardian.co.uk/world/2007/feb/18/india.theobserver


The pain is hardest to take at night, says V Kala, as she lifts the crumpled
folds of her faded cotton sari to expose a 13 inch scar across her midriff.
'I lie awake in agony scratching and clutching at the side of my body.
Sometimes it feels like it is still there, throbbing inside of me. It's at
this time I feel most alone with what I've done. The doctors told me to
expect that. I don't want sympathy or kind words. I want you to understand
why I have put myself through this. It was my decision to sell my kidney. My
family was drowning in debt.'

Just over a month ago, Kala, 32, a mother of three, had stood shaking with fear
in Chennai's decrepit Kaliappa hospital. With her were an organ broker, a
local advocate clutching her sworn affidavit saying that the recipient was a
relative, a doctor and the elderly patient her kidney was destined for.

'The broker told me not to bring anyone close to me, in case they changed
my mind. The only person in the room I could relate to was the dying woman lying
on the bed. What struck me as surprising was her age,' said Kala. 'She
was 80, from a Brahmin caste. She looked rich, like she'd had a good life.
She told me she wanted to live longer to see her grandchildren in America. I
wanted to help; now I feel betrayed. I've inherited her suffering.'

Kala walks painfully back towards her dismal concrete hut in Ernavoor, a
desolate fishing village an hour's drive north of Chennai. Trapped on a
sliver of mud between the ocean and the Adyar river, it is one of many poor
hamlets strung along the Bay of Bengal ravaged by the 2004 tsunami. Behind the
long rows of single dwellings, built by the government to compensate fishermen
who lost their homes, hunchback cows graze in vast, rotting piles of rubbish.
The filthy sea estuary in the distance emits the sulphurous smells of poverty
and sewage.

Here in this ravaged community of 2,500 people, The Observer found 51 women who
have sold kidneys in the past six months to escape the pressures of loan sharks
who preyed on them after the tsunami. The majority of donors are women in their
twenties. The recipients are both Western and Indian, and rich.

'At least 80 people we know of have given their organs in recent months,
most are women, but the figure may be 10 times as much,' says S Maria Silva,
head of Ernavoor's tsunami fishermen's association. 'Our community
is little more than a refugee camp, made up of eight tsunami-affected villages.
After the tsunami we were moved to a temporary village known as Kargil Nagar,
but it went up in flames and we were forced here, 14km [about nine miles] from
our fishing boats. The fishermen here are literally washed up; they can't
afford the commute to their boats. Their wives put food on the table now. They
either sell firewood and coconut husks from dawn to dusk and still starve, or
they sell their organs to keep heads above water.'

Before passing a series of laws attempting to ban the practice, India was the
worst offender in the global organ trade. In cities such as Mumbai, foreigners
could easily obtain transplants, although the level of medical care and likely
success of the operation varied. The Indian government insists those days are
gone, but the cash-for-kidneys business continues, mainly in small private
hospitals where regulations are weak and technology plentiful. A hospital needs
only a blood supply, dialysis machine and post-operative care facilities to
carry out a transplant.

According to Dr Ravindranath Seppan, of the Chennai Doctors' Association
for Social Equality, which campaigns against the trade, the situation is
desperate. He said: 'Although India banned commercial trading in human
organs in 1994, it is clear a lucrative underground market has emerged in
Chennai's suburbs. India's rich are turning to India's poor to live
longer, and as the economy grows this abominable situation will also grow.'

Dr Seppan points to a study published in the Journal of the American Medical
Association where researchers surveyed 305 Indians who had sold their kidneys,
and found 96 per cent had done so to pay off debts, but three-quarters remained
in debt and 86 per cent said their health had seriously declined since the
operation. The World Health Organisation issued guidelines in 1991 to avoid the
exploitation of organ donors. They were endorsed by 192 countries, including the
UK, but are not binding. And at least one country, Iran, has a legally regulated
system to trade organs.

As health care increasingly becomes a marketplace transaction, a fierce debate
about commercialising transplants has emerged. On one side are campaigners such
as Dr Seppan, who believe the poor suffer, and on the other side many who
believe that payments can only help the dire shortage of organs for those who
desperately need them.

One of Britain's top kidney consultants, Dr Andy Stein, of Walsgrave
Hospital, Coventry, called last week for the organ trade to be legalised,
claiming that donors will suffer if it continues to go underground. As people
live longer, increasing the demand for organs, supplies diminish, thanks to
increased survival rates in intensive care units. Improved road safety has also
cut the number of organs obtained from car crash victims. Frustrated by NHS
waiting lists, unknown numbers of sick Britons go abroad to find brokers, some
of whom offer kidneys illicitly harvested from slums in countries such as China,
India, the Philippines and those in eastern Europe.

But the internet offers the easiest solution. In 2004, bids for a human kidney
reached $5.7m on eBay, before the company shut the sale down. An eBay spokesman
later admitted: 'From time to time, we get a kidney or a liver.' The
company classes such sales in the same category as people who try to sell rocket
launchers, and close down the site after informing the police.

Maria Silva and other women from Ernavoor, who complain of excruciating pain in
the wake of operations, are now taking matters into their own hands. A fortnight
ago, dozens of residents marched on the house of Prakesh Babu, a local broker
responsible for 15 sales in the past four months, demanding his arrest.

V Mary, who sold her kidney through Babu, said: 'We don't expect him to
resurface. He fled when we went to his home. Babu persuaded me to sell. I was
paid 35,000 rupees (£460) and he told me he cut himself 8,000 rupees
(£100), but I know he took 10 times as much.'

Mary's hut is a cramped room with a dirt floor, shared by a family of five.
It is suffocating in the heat. She admits her estranged husband frittered away
most of what was left on drink after the moneylender was paid.

Mary's neighbour, S Rani, 36, is clearly in pain. She sold her kidney to
pay her 23-year-old daughter's debt to a local hospital. 'My daughter
had a caesarean when she had my grandson and lost a lot of blood. She spent a
month in hospital, running up a bill of 30,000 rupees. To make matters worse, my
son-in-law's family was demanding a 20,000-rupee (£290) dowry debt
and my husband had run away. I went to the hospital gates looking for a broker
and I had the operation a month later in another hospital in Chennai. I woke up
twice during the operation and was sent home after only two days with a handful
of sedatives.'

She said: 'My broker was Shana Lakshmi. She once sold her own kidney and
now she helps sell others. I was promised 1.5 lakh (£2,000) but only
got 40,000. She paid me on the train platform on the way home, and I was in too
much pain. I had to take what I was given. Now I can hardly walk.'
Rani's daughter runs towards us waving her mother's medical files -
written in English, which she can't read, asking me to translate.

In the fluorescent light of the dialysis ward of the Kaliappa hospital, feeble
patients sit in armchairs hooked up to ancient fridge-sized machines that
simulate the job of the kidney: it's a life-preserving process for people
whose kidneys have failed, but they have to be connected three hours at a time,
three days a week.

Outside the ward, Rana Vishnawatan, an elderly Indian businessman, drinks from
a water fountain: 'My kidney is failing and I don't want to be one of
those people in there getting my blood changed in and out of the machine like a
car going for an oil change,' he says. 'Nor can I afford dialysis. You
tell me, what choice do I have? My family is looking for a broker. Either one
comes to me or I make one come. I don't have much time.'

'This system may seem horrendous to you, but it may not seem quite so bad
when your family is starving in a gutter. The kidney business is not a trade -
understand that - but a form of co-operation. It is not buying or selling. One
person is dying of hunger. The other has money, but is on dialysis three or four
times a week. If we all decide to cooperate, we can help save each other.'

Cuban Delegation leader Dr.Ismael



Dr.G.R.Ravindernath and Ramachandran M.L.A in the conference


Dr.G.R.Ravindernath singing the canvas to release the cuban patritos


Dr.G.R.Ravindranath speaking in the conference


Dr.G.R.Ravindranath with Cuban delegates

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org

தேதி :7.7.08

இதழ்-செய்தி


கோரிக்கைகளை வலியுறுத்தி 27.7.08 அன்று சென்னையில் கோரிக்கை மாநாடு. சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் நடைபெறுகிறது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர் .ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

தமிழக அரசு டாக்டர்களின் ஊதியத்தை உடனடியாக கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் உயர்த்தி வழங்க வேண் டும்.ஒப்பந்த அடிப் படையில் பணியில் சேர்ந்து தற்பொ ழுது காலமுறை ஊதியம் பெற்று வரும் டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன் முறை வழங்கி அரசு ஒதுக் கீட்டின் கீழ் முது நிலை மருத் துவக் கல்வி யில் வரும் கல்வியாண்டில் சேர வழிகாண வேண்டும். டாக்டர்கள் மருத்துவத் துறை ஊழியர் களின் உயிர்-உடைமைகளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதிக்காத வகையில் மருத்துவத் துறை ஊழியர் களின் உயிர்-உடைமைகளை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண் டும்.



தற்காலிகமாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும் ,முது நிலை மருத்துவர்களுக்கும்,பல் மருத்துவர்களுக்கும் உடனடியாக டி.என்.பி.எஸ்.சி சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் .

ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ,அரசு மருத்துவ மனைகளிலும் தடுப் பூசிகளை மருத்துவர்கள் மேற்பார்வையில் போடும் திட்டத்தை தமி ழக அரசு நடைமுறைப்படுத்துவது வரவேற்கத்தக்கது.இத்திட்டத்தை வெற்றி கரமாக செயல்படுத்திட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் தடுப்பூசி திட்டத்திற்காக கூடுதலாக தனியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தடுப்பூசிக்காக தாய்மார்களையும்-குழந்தைகளையும் அலைய விடாமல் தடுத்திட துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகளைப் டாக்டர்கள் மேற்பார் வையில் போடவேண்டும்.15 ஆயிரம் மக்கள் தொ கைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்சுகள் வழங்க வேண்டும் . ஆம்புலன்ஸ் சேவையை தனியார் அமைப்பிடம் விடுவதை கைவிட வேண் டும். வட்டாரத்திற்கு இரண்டு மொபைல் கிளினிக்குகள் வீதம் தொடங் கவேண்டும்.இதற்கு தனியாக மருத்துவர்களையும் இதர ஊழியர்களையும் நியமிக்கவேண்டும். தடுப்பூசிகள் நச்சுத்தன்மை வாய்ந்த மாசு கலப்பதை தடுத்திட சிங்கிள் டோஸ் குப்பிகளை வழங்க வேண்டும்.

குன்னூர்,கிண்டி, கசௌவ்லி ஆகிய இடங்களில் உள்ள நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் செயல்படச் செய்ய வேண் டும். மருத்துவக் கல்வியில் பிரேக் சிஸ்டத்தை நீக்க வேண்டும் . முது நிலை மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27.7.08 அன்று சென்னையில் கோரிக்கை மாநாடு நடைபெறும்.இதில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம


DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY
(Regd No:322/2004)
# 41-Chavady street,Pallavaram,Chennai -43
Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343
email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com
Web Site:www.daseindia.org
Date : 7.7.08
PRESS MEET INVITATION


To
The News Editor

Respected sir,

On behalf of our Association a Press meet is going to be held .Kindly send your reporter and publish our News.

DATE : 7.7.08 MONDAY
TIME : 5.00 PM
VENUE:CHENNAI PRESS CLUB , S- 5 ,GOVT ESTATE,ANNASALAI CHENNAI -2
ISSUE: IMPORTANT MEDICAL ISSUES.


Dr.G.R.Ravindranath
General Secretary,DASE.

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :30.06.08

பெறுநர்
உயர்திரு செயலாளர் அவர்கள்,
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை,
தமிழ்நாடு அரசு.

மரியாதைக்குரிய அய்யா,

29.6.08 அன்று மாலை திருநெல்வேலியில் எங்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.அவற்றை நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுகிறேன்.

டாக்டர்கள் மருத்துவத் துறை ஊழியர்களின் உயிர்-உடைமைகளை பாதுகாக்க தகுந்த சட்டம் கொண்டு வரவேண்டும்.

தமிழக அரசு டாக்டர்களின் ஊதியத்தை உடனடியாகக் கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் உயர்த்தி வழங்க வேண்டும்.

ஒப்பந்த அடிப் படையில் பணியில் சேர்ந்து தற்பொழுது காலமுறை ஊதியம் பெற்று வரும் டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன் முறை வழங்கி அரசு ஒதுக் கீட்டின் கீழ் முது நிலை மருத்துவக் கல்வியில் வரும் கல்வியாண்டில் சேரவழிகாண வேண்டும்

தற்காலிகமாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு உடனடியாக டி.என்.பி.எஸ்.சி சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ,அரசு மருத்துவ மனைகளிலும் தடுப் பூசிகளை மருத்துவர்கள் மேற்பார்வையில் போடும் திட்டத்தை தமி ழக அரசு நடைமுறைப்படுத்துவது வரவேற்கத்தக்கது.இத்திட்டத்தை வெற்றி கரமாக செயல்படுத்திட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி திட்டத்திற்காக கூடுதலாக தனியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தடுப்பூசிக்காக தாய்மார்களையும்-குழந்தைகளையும் அலைய விடாமல் தடுத்திட துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகளைப் டாக்டர்கள் மேற்பார் வையில் போடவேண்டும்.15 ஆயிரம் மக்கள் தொ கைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆம்புலன்சுகள் வழங்க வேண்டும் . ஆம்புலன்ஸ் சேவையை தனியார் அமைப்பிடம் விடுவதை கைவிட வேண் டும். வட்டாரத்திற்கு இரண்டு மொபைல் கிளினிக்குகள் வீதம் தொடங் கவேண்டும்.இதற்கு தனியாக மருத்துவர்களையும் இதர ஊழியர்களையும் நியமிக்கவேண்டும். தடுப்பூசிகள் நச்சுத்தன்மை வாய்ந்த மாசு கலப்பதை தடுத்திட சிங்கிள் டோஸ் குப்பிகளை வழங்க வேண்டும்.

குன்னூர்,கிண்டி, கசவ்லி ஆகிய இடங்களில் உள்ள நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் செயல்படச் செய்ய மத்திய அரசை கேட்டுக்கொள்ள வேண்டும்.

மருத்துவக் கல்வியில் பிரேக் சிஸ்டத்தை நீக்க வேண்டும்.

முது நிலை மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்.

மிக்க நன்றி.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

http://www.hindu.com/2008/06/30/stories/2008063058010600.htm

Immunisation programme yielded results: forum Staff Reporter

“Dreaded diseases eradicated in Tamil Nadu”
— Photo: A. Shaikmohideen

MAKING A POINT: General Secretary of Doctors’ Association for Social Equality G. R. Raveendranath addressing the Doctors’ Day celebration in Palayamkottai on Sunday.

TIRUNELVELI: Immunisation under the direct supervision of medical officers has yielded desirable results in the State, general secretary of Doctors’ Association for Social Equality G.R. Ravindranath has said.

Addressing a meeting organised here on Sunday by DASE to celebrate ‘Doctors’ Day,’ Dr. Ravindranath said dreaded communicable diseases had been rooted out from the soil of Tamil Nadu as vaccination programmes of the State Government had been effectively executed with the active participation of medical officers and the subordinate staff.

“There may be some opposition to the State Government’s decision to carryout all vaccination in the presence of the medical officers, but it will vanish soon.”

Former director, Department of Public Health, P. Padmanabhan; former director of Department of Medical Education, J. R. Vijayalakshmi; former Head, Department of Cardiology, Chennai Medical College, P. Sukumar; and Deputy Director, Health Services, Sivakasi, S. Balasubramanian were felicitated on the occasion.

Joint Director (Vaccination Programme) M. Senthamizhan; Deputy Director, Health Services, Kovilpatti, D. Madhusoothanan; Deputy Director, Health Services, Tuticorin, S. Uma; and Dr. Balasubramanian spoke on various aspects of the vaccination programme.

President of DASE D. Aram presided over the function. Deputy Director, Health Services, Tirunelveli, K.A. Meera Mohideen; Deputy Director, Health Services, Sankarankovil, V. Shanmugasundaram; office-bearers of the organisation R. Sundar, M. Arul Nambi, P. Dorai, S. Ananth, K. Shanmugaraja and others spoke.





Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers