DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org

தேதி :24.2.08
இதழ்-செய்தி
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடக் கோரி ஆர்ப்பாட்டம்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்றது.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்.நி.ஸி ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்றது.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்.நி.ஸி ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.
- டாக்டர்களை இழிவாகப்பேசி தொடர்ந்து அவமானப்படுத்திவரும் தேசிய கிராமப்புற சுகாதார தமிழக இயக்குனர் செல்வி அபூர்வா அய்.ஏ.எஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.,
- தூத்துக்குடி மாவட்டம் முல்லக்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் சந்தானமாரியை தாக்க முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- டாக்டர்களின் உயிர் மற்றும் உடமைகளை காத்திட ஆந்திர அரசைப் போல் சட்டம் கொண்டுவர வேண்டும்.
- ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி காலமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை வழங்கிடவேண்டும்.
- மருத்துவர்கள்-பயிற்சி மருத்துவர்கள்-பட்ட மேற்படிப்பு மாணவர்களின் ஊதியத்தை உயர்த்திட வேண்டும்.
- தற்காலிகமாக பணியாற்றிவரும் டாக்டர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வு மூலம் பணிநிரந்தரம் வழங்கிடவேண்டும்.
- கட்டாய சேவைத் திட்டத்தை புகுத்தி டாக்டர்களின் வேலை வாய்ப்பை பறிக்கக் கூடாதென மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.
- அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு முது நிலை மருத்துவக்கல்வி இடங்களை வழங்குவதை ரத்து செய்யவேண்டும்.
- தேசிய தேர்வு வாரியம் மூலம் பயிலும் முதுநிலை மருத்துவக் கல்வியை [டி.என்.பி] முறைப் படுத்த வேண்டும்.
- மருத்துவக் கல்வியும் -மருத்துவத்துறையும் வியாபார மயமாவதையும் , தனியார்மய மாவதையும் தடுத்திடவேண்டும்
- உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் 24.2.08 ஞாயிறு மாலை சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தலைவர் டாக்டர் டி.அறம் ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்குகினார்.
டாக்டர்கள் பி.துரை, ஆர்.சுந்தர்,எம்.அருள்நம்பி,சிவக்குமரன் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் டாக்டர் டி.மோகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
பொதுச்செயலாளர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத் முடித்து வைத்தார். இதில் ஏராளமான டாக்டர்கள் பங்கேற்றனர்.

இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ