Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY
(Regd No:322/2004)
# 41-Chavady street,Pallavaram,Chennai -43
Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343
email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com
Web Site:www.daseindia.org

PRESS - RELEASE
Date : 26.2.08
DASE WELCOMES THE CENTRAL HEALTH MINISTRY’S DECISION TO PROVIDE RESERVATION FOR SCs/STs IN ALL INDIA QUOTA UNDER GRADUATE MEDICAL SEATS.

Regarding this Dr.G.R.Ravindranath General Secretary DASE has issued the following press statement.

The Central Health Ministry has decided to provide Reservation for students belonging to SCs/STs in All India Quota under graduate medical seats. DASE welcomes the decision .It is a great victory for social justice .DASE appreciates the initiatives of the central health minister Dr . Anbumani Ramadass in this issue DASE requests the minister to take steps to provide reservation in DNB PG seats also.
( Dr.G.R.Ravindranath )
General Secretary,DASE.

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :26.02.08
இதழ்-செய்தி

இளநிலை மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு.

மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறையின் முடிவு பாராட்டத் தக்கது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர்.நி.ஸி ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ் படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் வரும் கல்வியாண்டு முதல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசு அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாகும்.

தேசிய தேர்வு வாரியம் மூலம் பயிலும் முதுநிலை மருத்துவப் படிப்புகளிலும் (டி.என்.பி) இட ஒதுக்கீட்டை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசு அவர்களை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.யி

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :24.2.08
இதழ்-செய்தி

ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடக் கோரி ஆர்ப்பாட்டம்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்றது.

இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்.நி.ஸி ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

  • டாக்டர்களை இழிவாகப்பேசி தொடர்ந்து அவமானப்படுத்திவரும் தேசிய கிராமப்புற சுகாதார தமிழக இயக்குனர் செல்வி அபூர்வா அய்.ஏ.எஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.,
  • தூத்துக்குடி மாவட்டம் முல்லக்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் சந்தானமாரியை தாக்க முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • டாக்டர்களின் உயிர் மற்றும் உடமைகளை காத்திட ஆந்திர அரசைப் போல் சட்டம் கொண்டுவர வேண்டும்.
  • ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி காலமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை வழங்கிடவேண்டும்.
  • மருத்துவர்கள்-பயிற்சி மருத்துவர்கள்-பட்ட மேற்படிப்பு மாணவர்களின் ஊதியத்தை உயர்த்திட வேண்டும்.
  • தற்காலிகமாக பணியாற்றிவரும் டாக்டர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வு மூலம் பணிநிரந்தரம் வழங்கிடவேண்டும்.
  • கட்டாய சேவைத் திட்டத்தை புகுத்தி டாக்டர்களின் வேலை வாய்ப்பை பறிக்கக் கூடாதென மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.
  • அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு முது நிலை மருத்துவக்கல்வி இடங்களை வழங்குவதை ரத்து செய்யவேண்டும்.
  • தேசிய தேர்வு வாரியம் மூலம் பயிலும் முதுநிலை மருத்துவக் கல்வியை [டி.என்.பி] முறைப் படுத்த வேண்டும்.
  • மருத்துவக் கல்வியும் -மருத்துவத்துறையும் வியாபார மயமாவதையும் , தனியார்மய மாவதையும் தடுத்திடவேண்டும்
  • உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் 24.2.08 ஞாயிறு மாலை சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தலைவர் டாக்டர் டி.அறம் ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்குகினார்.
டாக்டர்கள் பி.துரை, ஆர்.சுந்தர்,எம்.அருள்நம்பி,சிவக்குமரன் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் டாக்டர் டி.மோகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
பொதுச்செயலாளர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத் முடித்து வைத்தார். இதில் ஏராளமான டாக்டர்கள் பங்கேற்றனர்.

இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ

DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY
(Regd No:322/2004)
# 41-Chavady street,Pallavaram,Chennai -43
Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343
email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com
Web Site:www.daseindia.org
Date : 24.2.08
PRESS - RELEASE
DOCTORS’ DEMONSTRATION HELD IN CHENNAI.
DEMANDING PROTECTION IN WORKING PLACES.
Regarding this Dr.G.R.Ravindranath General Secretary DASE has issued the following press statement.
  • National Rural Health Mission (NRHM) Tamilnadu Director Selvi Apoorva IAS insults and humiliates doctors in various meetings.Doctors are very much irritated and depressed about her attitude . Tamilnadu Government should take appropriate action against her .
  • Dr.Santhana Mari of Mullakadu PHC in Thoothukkudi district was threatened by some health inspectors .Tamilnadu government should take action against those culprits also.
  • Tamilnadu government should provide protection to doctors working in PHCs ,and an act should be brought like Andhra Pradhesh Government to protect the life and properties of doctors.
  • Services of Doctors appointed on contract basis and now working under time scale of pay should be regularized from the date of joining Salary and stipend of doctors and medical students should be increased .
  • All India Quota System and DNB PG medical system should be abolished .Temporary doctors’ services should be regularized . The Controversial compulsory service which would abolish the job opportunities of doctors should not be implemented .
  • Medical Education and Medical care should not be privatized and commercialized.Paying wards should not be opened in Government Hospitals.Dr.Muthu Lakshmi Reddy maternity fund should be distributed through revenue department.
To urge the state and central governments to implement the above demands, DASE organized a demonstration in Chennai nearer to Memorial Hall on 24.2.08 Sunday Evening.
  • DASE state president Dr.D.Aram presided over the demonstration in the presence of Doctors P.Dorai ,R .Sundar , M .Arul Nambi,Sivakumaran.
  • Dr.T.Mohan state treasurer delivered the inagural address .
  • Dr.G.R.Ravindranath General Secretary delivered the concluding address .A large number of doctors across the state participated in the demonstration.
( Dr.G.R.Ravindranath )
General Secretary,DASE.

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org

இதழ்-செய்தி
தேதி :21.2.08

ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடக் கோரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்.
சென்னையில் வரும் ஞாயிறு மாலை நடைபெறுகிறது.

இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்.நி.ஸி ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

டாக்டர்களை இழிவாகப்பேசி தொடர்ந்து அவமானப்படுத்திவரும் தேசிய கிராமப்புற சுகாதார தமிழக இயக்குனர் செல்வி அபூர்வா அய்.ஏ.எஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்,தூத்துக்குடி மாவட்டம் முல்லக்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் சந்தானமாரியை தாக்க முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,டாக்டர்களின் உயிர் மற்றும் உடமைகளை காத்திட ஆந்திர அரசைப் போல் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி காலமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை வழங்கிடக்கோரியும் , மருத்துவர்கள்-பயிற்சி மருத்துவர்கள்-பட்ட மேற்படிப்பு மாணவர்களின் ஊதியத்தை உயர்த்திட வலியுறுத்தியும், தற்காலிகமாக பணியாற்றிவரும் டாக்டர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வு மூலம் பணிநிரந்தரம் வழங்கிடக்கோரியும் ,கட்டாய சேவைத் திட்டத்தை புகுத்தி டாக்டர்களின் வேலை வாய்ப்பை பறிக்கக் கூடாதென மத்திய அரசை வலியுறுத்தக்கோரியும், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு முது நிலை மருத்துவக்கல்வி இடங்களை வழங்குவதை ரத்து செய்யக் கோரியும் தேசிய தேர்வு வாரியம் மூலம் பயிலும் முதுநிலை மருத்துவக் கல்வியை [டி.என்.பி] முறைப் படுத்தக் கோரியும் ,மருத்துவக் கல்வியும் -மருத்துவத்துறையும் வியாபார மயமாவதையும் , தனியார்மய மாவதையும் தடுத்திடக் கோரியும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 24.2.08 ஞாயிறு மாலை 4.00 க்கு சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சங்கத்தலைவர் டாக்டர் டி.அறம் ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.

டாக்டர்கள் பி.துரை, ஆர்.சுந்தர்,எம.அருள்நம்பி,சிவக்குமரன் முன்னிலை வகிக்கின்றனர்.

பொருளாளர் டாக்டர் டி.மோகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைக்கிறார்.

பொதுச்செயலாளர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத் முடித்து வைக்கிறார். இதில் ஏராளமான டாக்டர்கள் பங்கேற்கிறார்கள்.


இப்படிக்கு,

டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்
பொதுச்செயலாளர் ,டி.ஏ.எஸ்.ஈ

DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY

(Regd No:322/2004)

# 41-Chavady street,Pallavaram,Chennai -43

Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343

email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com

Web Site:www.daseindia.org



PRESS - RELEASE Date : 21.2.08

GIVE PROTECTION TO PHC DOCTORS . DOCTORS DEMONSTRATION

IN CHENNAI ON 24.2.08

Regarding this Dr.G.R.Ravindranath General Secretary DASE has issued the following press statement.

National Rural Health Mission (NRHM) Tamilnadu Director Selvi .Apoorva IAS insults and humiliates doctors in various meetings.Tamilnadu Government should take action against her .Dr.Santhana Mari of Mullakadu PHC in Thoothukudi district was threatened by some health inspectors.Tamilnadu government should take action against those culprits. Tamilnadu government should provide protection to doctors working in PHCs,and an act should be brought like Andhra Pradhesh Government to protect the life and properties of doctors.

Services of Doctors appointed on contract basis and now working under time scale of pay should be regularized from the date of joining .Salary and stipend of doctors and medical students should be increased .All India Quota System and DNB PG medical system should be abolished .Temporary doctors services should be regularized . The Controversial compulsory service which would abolish the job opportunities of doctors should not be implemented .Medical Education and Medical care should not be privatized and commercialized.

To urge the state and central governments to implement the above demands DASE is organizing a demonstration in Chennai nearer to Memorial Hall on 24.2.08 Sunday at 4.00 PM.

DASE state president Dr.D.Aram will precide over the demonstration in the presence of Doctors P.Dorai ,R .Sundar , M .Arul Nambi,Sivakumaran.

Dr.T.Mohan state treasurer will address the demonstration.

Dr.G.R.Ravindranath General Secretary will deliver the concluding address .A large number of doctors across the state will participate in the demonstration.




Dr.G.R.Ravindranath

General Secretary,DASE.

DOCTORS’ ASSOCIATION FOR SOCIAL EQUALITY
(Regd No:322/2004)
# 41-Chavady street,Pallavaram,Chennai -43
Ph:044 22643561,22642790 Fax:044 22643562 Mobile:99406 64343
email:daseindia@gmail.com,dasetn@yahoo.com,daseindia@yahoo.com
Web Site:www.daseindia.org

Date : 20.2.08
INVITATION TO THE PRESS

To
The News Editor

Respected sir,

On behalf of our Association a demonstration is going to be held .Kindly send your reporter and publish our News.

DATE : 24.2.08 SUNDAY
TIME : 4.00 PM
VENUE : NEAR MEMORIAL HALL , CHENNAI -3
DEMANDS :
URGING THE STATE GOVT TO PROVIDE SERVICE REGULARIZATION FOR CONTRACT DOCTORS FROM THE DATE OF JOINING ,TAKE ACTION AGAINST SELVI APOORVA IAS WHO INSULTS DOCTORS,STOP PRIVATIZATION OF MEDICAL EDUCATION & MEDICAL CARE SERVICES&ETC…

Dr.G.R.Ravindranath
General Secretary,DASE.
























Dear Ex CMCs,

You are requested to scan the following documents and send by E-Mail to daseindia@gmail.com

  1. Copy of your CMC appointment Order
  2. The Order Bringing you under Time Scale of Pay
  3. Your Address
  4. Working PHC


Dear Doctors,

If your Medical Council Identity card validity time is closing up, you can apply for its renewal. Browse the following website and download the application form via printer and apply in advance www.tnmedicalcouncil.org


Collector orders enquiry into charges against health inspectors, village nurses Staff Reporter

Deputy Director to give report within a week after studying the facts

Tuticorin: Collector R. Palaniyandi on Thursday ordered an enquiry into the charges raised by the Government doctors’ association against health inspectors and a few village health nurses at Mullakadu Primary Health Centre and vice-versa.

The year-long ‘proxy war’ going on between Government doctors and other employees in the Health Department, affiliated to the Tamil Nadu Government Employees Association, came to light a few days ago when the TNGEA put up a gigantic hoarding in front of the said PHC saying that they were going on an agitation against Medical Officer M. Sanatanamari’s atrocities.

In the meantime, the doctors’ association had levelled charges that the agitation was a consequence of the Medical Officer issuing a memo to the staff of PHC seeking an explanation for their poor performance with respect to the implementation of various Government-sponsored programmes.

The doctors pointed out that the association members had already lodged a complaint with the police against the Health Inspector of Mullakadu, M Terrance, who was involved in this incident also.

The complaint was lodged against Mr. Terrance for allegedly abusing the then Medical Officer of Mudivaithanenthal Primary Health Centre, E. Pradeep Prem Kumar, at a meeting conducted at Pudukottai to review the status of chikungunya outbreak.

Speaking to The Hindu, the Collector said that the Deputy Director, S. Uma, was asked to give a report within a week, after studying the facts.

“The Deputy Director has also been asked to appraise the status quo of the earlier complaint lodged by the doctors association against Mr. Terrance,” he added.

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers