அரசு ஆரம்ப சுகாதார நிலையம் & ல் பணிபுரியும் இளம் மருத்துவர்கள் (Also service PGs)கவனிக்க ....
நாம் சில வருடங்களாக கிராமப்புறங்களில் பல சிரமங்களுக்கு இடையே பணிபுரிந்து வருகிறோம் .. தற்போது DME ல் Specialty seniority என விவாதிக்க பட்டு வருகிறது.
நாம் வரும் காலங்களில் கிராம பணி & முடித்து DME செல்லும் பொது அங்கு பதவி வுயர்விர்க்கு CML முன்னுரிமை கண்டிப்பாக இருக்க வேண்டும் .அப்போது தான் தற்போது செய்யும் பணிக்கு பலன் கிடைக்கும். Specialty seniority என்றால் தற்போதைய பணிக்கு எந்த பலனும் இல்லை .வெறும் கால விரயம் தான் .
நம் நிலையை கண்டிப்பாக TNGDA கவனிக்காது.அவர்கள் சுயநல வாதிகள் . எனவே DASE , GRDA மூலம் நாமும் அரசை அணுக வேண்டும்.தேவைபட்டால் நீதிமன்றத்தையும் அணுக வேண்டும்..
November 27, 2010 at 11:02 AM
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் & ல் பணிபுரியும் இளம் மருத்துவர்கள் (Also service PGs)கவனிக்க ....
நாம் சில வருடங்களாக கிராமப்புறங்களில் பல சிரமங்களுக்கு இடையே பணிபுரிந்து வருகிறோம் .. தற்போது DME ல் Specialty seniority என விவாதிக்க பட்டு வருகிறது.
நாம் வரும் காலங்களில் கிராம பணி & முடித்து DME செல்லும் பொது அங்கு பதவி வுயர்விர்க்கு CML முன்னுரிமை கண்டிப்பாக இருக்க வேண்டும் .அப்போது தான் தற்போது செய்யும் பணிக்கு பலன் கிடைக்கும். Specialty seniority என்றால் தற்போதைய பணிக்கு எந்த பலனும் இல்லை .வெறும் கால விரயம் தான் .
நம் நிலையை கண்டிப்பாக TNGDA கவனிக்காது.அவர்கள் சுயநல வாதிகள் .
எனவே DASE , GRDA மூலம் நாமும் அரசை அணுக வேண்டும்.தேவைபட்டால் நீதிமன்றத்தையும் அணுக வேண்டும்..