DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
தேதி :28.01.09
இதழ்-செய்தி
முது நிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளித்த தமிழக முதல்வர்க்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் நன்றி.
இதுகுறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்.G.R ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி
தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் முது நிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளித்து உத்தரவு பிறப்பித்துள்ள தமிழக முதல்வர்க்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்