Doctors' Association for Social Equality

"Study! Service!! Struggle!!!"

All Messages

Search Our Site

Conduct of Special Qualifying Test

Tamil Nadu Medical Service - Assistant Surgeons appointment on temporary basis
Tamil Nadu Medical Service - Assistant Surgeons appointment on temporary basis - Regular appointment in Tamil Nadu Medical Service - Conduct of Special Qualifying Test - Orders - Issued

Health and Family Welfare (112) Department
GO (D) No: 1162
Dt: 07.10.2008 Purattasi 21 Thiruvalluvar Aandu 2039

1.G.O. (Ms) No 29, Health and Family Welfare Department, dated 27.01.2007
2.G.O. (Ms) No 83, Health and Family Welfare Department, dated 12.03.2007
3.G.O. (Ms) No 323, Health and Family Welfare Department, dated 07.09.2007
4.G.O. (Ms) No 215, Health and Family Welfare Department, dated 12.06.2007

ORDER:

1.In the G.O. first read above, orders were issued permitting the Director of Public Health and Preventive Medicine to fill up 475 Vacancies of Assistant Surgeons, temporarily in the Directorate of Public Health and Preventive Medicine, Directorate of Medical and Rural Health Services and Directorate of Medical Education, through Employment Exchange in time scale of pay in relaxation of rule 10 (a) (i) of the General Rules for Tamil Nadu state and Sub-ordinate services.

2.Similarly in the GO second read above, the Director of Public Health and Preventive Medicine was permitted to recruit 100 Medical Officers for the Mobile Medical Units in the time scale pay through Employment Exchange. Further in the GO third read above, permission was accorded to the Directorate of Public Health and Preventive Medicine to fill up 260 posts of Medical Officers, temporarily in regular time scale of pay through Employment Exchange for 106 upgraded Primary Health Centers.

3.In the GO fourth read above, The Directorate of Public Health and Preventive Medicine was permitted to appoint non-service Post Graduate / Diploma holders in the existing vacancies under the Director of Medical and Rural Health services and Director of Medical Education through Employment Exchange in time scale pay in relaxation of rule 10 (a) (i) of the General Rules for Tamil Nadu state and Sub-ordinate services.

4.Earlier in GO (D) No. 1016, Health and Family Welfare Department dated 28.08.2007, orders were issued for conduct of Special Qualifying Test by the Tamil Nadu Public Service Commission for regularizing the service of 1535 Assistant Surgeons who were appointment temporarily during 2004 and 2005 in relaxation of rule 10 (a) (i) of General Rules for Tamil Nadu state and Sub-ordinate services.

5.Similarly the Government have now decided to regularize the services of the Medical Officers who were recruited temporarily, by conducting of Special Qualifying Examination by the TNPSC. Accordingly, the TNPSC is directed to conduct a Special Qualifying Examination for the temporary Assistant Surgeons mentioned in paras 1-3 above, who are in service as on the date of issue of order so as to absorb them as Assistant Surgeons in the Tamil Nadu Medical Service. The Government also direct that seniority shall be fixed by the merit list drawn by the TNPSC in the Special Qualifying Examination to be conducted by the TNPSC under rule 35 (a) of the General Rules for Tamil Nadu State and Sub-ordinate Services.

6.The Director of Public Health and Preventive Medicine is directed to instruct all the temporary Assistant Surgeons to appear for the Special Qualifying Examination proposed to be conducted by the Tamil Nadu Public Service Commission for regularizing their services. The individuals who do not pass in the Special Qualifying Examination proposed to be held shall be ousted from service without assigning any reason therefore.

7.The Secretary, TNPSC is requested to conduct the Special Qualifying Examination to regularize the services of the Assistant Surgeons who were appointed temporarily in Tamil Nadu Medical Service in relaxation of Rule 10 (a) (i) of the General Rules for Tamil Nadu State and Subordinate services by following the procedure in G.O. (D) No. 1016, Health and Family welfare department, dated 25.08.07 and send the list of selected candidates to the Director of Public Health and Prevention Medicine for Pursuing further action.

(By Order of the Governor)

VK Subburaj
Principal Secretary to Governer

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com
இணையதளம்: www.daseindia.org
இதழ்-செய்தி
தேதி :29.10.08

சொந்த நாட்டிலேயே அகதிகளாகியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிடத்தயார். தமிழக மருத்துவக்குழு போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்ல தமிழக முதல்வர் அனுமதி பெற்றுத்தரவேண்டும்.மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உதவிட வேண்டும்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்.நி.ஸி.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி.

இலங்கைத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் கடந்த சில மாதங்களாக மிகவும் அதிகரித்துள்ளது.குறிப்பாக வான்வழித் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது.இதனால் அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்ப டுகின் றனர்.கிளிநொச்சி மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மருத்துவ மனைகளில் போதிய படுக்கை வசதியின்றி நோயாளிகள் மருத்துவமனை வளாகங் களில் தரையில் படுத்திடும் அவலநிலை உள்ளது. மலேரியா,வாந்தி-பேதி,விஷக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்துவருவதாக செய்திகள் வெளிவருகின்றன. பாம்புகடியால் ஏராளமானோர் இறந்துள்ளனர்.தொற்றுநோய்களும்,மழைக் காலத்தால் ஏற்படும் நோய்களும் அதிகரித்துள்ளது.ஏராளமான குழந்தைகளும் பேறுகால தாய்மார்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.குழந்தைகளுக்கும் பேறுகால தாய்மார்களுக்கும் தடுப்பூசிகளைக் கூட போடமுடியவில்லை. போதிய மருந்துப்பொருட்களும்,மருத்துவ வசதிகளும் இன்றி போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அகதிகளாக உள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படை மனித உரிமையான மருத்துவ வசதிகளின்றி அவதிப்படும் தமிழர்களுக்கு மருத்துவ உதவிகளை நேரடியாக வழங்கிட சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள்,மருத்துவக்குழு தயாராக உள்ளது.தமிழக மருத்துவக்குழு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்குச் சென்று மருத்துவ உதவி வழங்கிட மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தர தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் முன்வரவேண்டும்.தமிழக அரசும் உரிய உதவிகளைச் செய்ய வேண்டும்.மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தனது செல்வாக்கையும் முழுமையாகப் பயன்படுத்தி உதவிகளை வழங்க வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.comஇணையதளம்: www.daseindia.org
தேதி :20.10.08

பெறுநர்
திருமிகு இயக்குனர் அவர்கள்,
மருத்துவக் கல்வி,
தமிழ்நாடு.

மரியாதைக்குரிய அய்யா,

தற்காலிகமாக பணியில் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வு மூலம் பணிநிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கும் ,தற்காலிகமாக பணியில் தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றிவரும் டாக்டர்களுக்கும் , அரசு ஒதுக்கீட்டின் கீழ் முது நிலை மருத்துவக் கல்வி பயில அனுமதி வழங்கிட வேண்டுகிறோம். இதற்கு ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி மூலம் பணியமர்த்தப் படுபவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவம் பயிலலாம் என்ற விதியை மாணவர் சேர்க்கை குறிப்பேட்டிலிருந்து நீக்கவேண்டுகிறோம். தற்காலிக முறையிலோ அல்லது வேறு எந்த அடிப்படையிலோ அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றினாலும் அரசு குறிப்பிட்டுள்ள காலம் வரை பணியாற்றியிருந்தால் அந்த டாக்டர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்பளிக்கவேண்டுகிறோம். மேற்படிப்பை முடித்ததும் தொடர்ந்து அரசுமருத்துமனைகளில் அரசு குறிப்பிடும் காலம்வரை பணிபுரிவோம் என்ற உறுதி மொழியை தகுந்த ஆவணங்கள் மூலம் இதற்கேற்ப பெற்றுக்கொள்ளலாம். எனவே,உடனடியாக தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்.

50 வயதை அடைந்த டாக்டர்கள் முதுநிலை மருத்துவக் கல்வி பயில முடி யாது என்ற புது விதியையும் மாணவர் சேர்க்கை குறிப்பேட்டிலிருந்து நீக்க வேண்டுகிறோம்.

பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை வழங்க வேண்டுகிறோம்.

மிக்க நன்றி

செயலாளர் அவர்கள்,
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைப் பிரிவு,

பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை,

திருமிகு செயலாளர் அவர்கள்,
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை,
தமிழ்நாடு.

மரியாதைக்குரிய அய்யா,

தற்காலிகமாக பணியில் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வு மூலம் பணிநிரந்தரம் பெற்றுள்ள டாக்டர்களுக்கும் ,தற்காலிகமாக பணியில் தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றிவரும் டாக்டர்களுக்கும் , அரசு ஒதுக்கீட்டின் கீழ் முது நிலை மருத்துவக் கல்வி பயில அனுமதி வழங்கிட வேண்டுகிறோம். இதற்கு ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி மூலம் பணியமர்த்தப் படுபவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவம் பயிலலாம் என்ற விதியை மாணவர் சேர்க்கை குறிப்பேட்டிலிருந்து நீக்கவேண்டுகிறோம். தற்காலிக முறையிலோ அல்லது வேறு எந்த அடிப்படையிலோ அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றினாலும் அரசு குறிப்பிட்டுள்ள காலம் வரை பணியாற்றியிருந்தால் அந்த டாக்டர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்பளிக்கவேண்டுகிறோம். மேற்படிப்பை முடித்ததும் தொடர்ந்து அரசுமருத்துமனைகளில் அரசு குறிப்பிடும் காலம்வரை பணிபுரிவோம் என்ற உறுதி மொழியை தகுந்த ஆவணங்கள் மூலம் இதற்கேற்ப பெற்றுக்கொள்ளலாம். எனவே,உடனடியாக தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்.

50 வயதை அடைந்த டாக்டர்கள் முதுநிலை மருத்துவக் கல்வி பயில முடி யாது என்ற புது விதியையும் மாணவர் சேர்க்கை குறிப்பேட்டிலிருந்து நீக்க வேண்டுகிறோம்.

பணிநிரந்தரம் பெற்றுள்ள ஒப்பந்த டாக்டர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை வழங்க வேண்டுகிறோம்.

மிக்க நன்றி
இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]
பொதுச் செயலாளர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

DOCTORS' ASSOCIATION FOR SOCIAL EQUALITY

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

(பதிவு எண்: 322/2004)

# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43

தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845

தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776

மின்அஞ்சல்: daseindia@gmail.com, daseindia@yahoo.com, dasetn@yahoo.com

இணையதளம்: www.daseindia.org

தேதி :28.09.08

இதழ்-செய்தி

இப்படிக்கு,

[டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்]

பொதுச் செயலாளர்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

Flash News - Exam Alerts

Get DASE Announcements and News by SMS

Our Site is seen from

Regular Readers