சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
(பதிவு எண்: 322/2004)
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைபேசி: 044 - 22643561, 22642790 ,22642845
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
மின்அஞ்சல்: பீணீsமீவீஸீபீவீணீ@ரீனீணீவீறீ.நீஷீனீ, பீணீsமீவீஸீபீவீணீ@ஹ்ணீலீஷீஷீ.நீஷீனீ, பீணீsமீtஸீ@ஹ்ணீலீஷீஷீ.நீஷீனீ
இணையதளம்: ஷ்ஷ்ஷ்.பீணீsமீவீஸீபீவீணீ.ஷீக்ஷீரீ
________________________________________________________________________________
தேதி : 21.1.09
பெறுநர்
உயர் திரு செயலாளர் அவர்கள்,
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை,
தமிழ்நாடு அரசு.
மரியாதைக்குரிய அய்யா,
தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து பணிநிரந்தரம் பெறுவதற்காக டி.என்.பி.எஸ்.சி சிறப்புத் தேர்வு எழுதியுள்ள டாக்டர்களுக்கு தேர்வு முடிவுகள் மற்றும் தகுதிப் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அவர்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்ற அரசின் ஆணை முறையாக உரிய அதிகாரிகளுக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இதனால் , அரசு ஒதுக்கீட்டின் கீழ் முது நிலை மருத்துவக்கல்வி பயில அவர்களின் விண்ணப்பப் படிவங்களை தொடர்புடைய அதிகாரிகள் பரிந்துரைக்க மறுக்கின்றனர்.எனவே இக் குறைபாட்டை களைந்து அந்த டாக்டர்களுக்கும் முதுநிலை மருத்துவக்கல்வி பயில வாய்ப்ளிக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டுகிறோம்.
மிக்க நன்றி
இப்படிக்கு,
டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்
(பொதுச்செயலாளர்,டி.ஏ.எஸ்.ஈ)
Search Our Site
Jan
23
January 28, 2009 at 7:07 PM
//10 a1 doctor who was selected by regular tnpsc waiting list.. //
If so no need to worry as you have already written the TNPSC before joining by 10 A 1